தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 ! 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை அறிவிப்பு !
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். நிறுவனம் தமிழ் வளர்ச்சித் துறை வேலை பிரிவு அரசு வேலை தமிழ்நாடு வேலை இடம் தமிழ்நாடு தொடக்க தேதி 06.07.2024 கடைசி தேதி 26.07.2024 அலுவலக உதவியாளர் வேலை தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சேர்ப்பு 2024 … Read more