மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி ! நாளை திங்கட்கிழமை நடைபெறுவதாக அறிவிப்பு !

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி ! நாளை திங்கட்கிழமை நடைபெறுவதாக அறிவிப்பு !

மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி. இங்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதில் நொண்டி, தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளும் அடங்கும். இந்த போட்டிகள் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தின் சார்பாக உலக அருங்காட்சியக தினம் கொண்டாட படுகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மதுரை அருங்காட்சியின் சார்பாக … Read more