திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

திருச்செந்தூர் யானை மிதித்து 2 பேர் பலி! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து 2 பேர் பலி. யானையின் இந்த கோர சம்பவத்தால் பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சம்பவம் செய்த யானைக்கு மதம் பிடித்து இப்படி செய்ததா. வனதுறை விளக்கம். தெய்வானை யானை: திருச்செந்தூர் சுபரமணிய சாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. விசேஷ நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்தில் யானையும் கலந்துகொள்ளும். மற்ற நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி … Read more

அறுபடை வீடு முருகன் கோவில்!

அறுபடை வீடு முருகன் கோவில்!

அறுபடை வீடு முருகன் கோவில்: தமிழ் கடவுள், கருணை கடவுள் என வேண்டிய வரத்தை அருளும் முருக பெருமானின் ஆறுபடை வீடுகள் பற்றி பார்ப்போமா! Murugan Arupadai Veedu Location இது முருகனின் முதல் படைவீடு. மதுரையின் மையத்தில் இருந்து 10 கி மீ தொலைவில் உள்ளது. தெய்வானையை வேலன் கரம் பிடித்த ஸ்தலமும் இதுவே. ஆறுபடை வீடுகளில் முருகனுக்கு பதிலாக வேலுக்கு அபிஷேகம் நடைபெறும் இடமும் இதுவே . சுப்ரமணிய ஸ்வாமியின் அறுபடை வீடுகளில் கடற்கரையோரம் … Read more

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் – போலீஸ் வலைவீச்சு !

திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு ! பணத்தை திருப்பி தருவதாக கடிதம் எழுதி வைத்த திருடன் - போலீஸ் வலைவீச்சு !

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு. சித்திரை செல்வின்என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் கடந்த 17 ந் தேதி சென்னை சென்று விட்டார். திருச்செந்தூர் ஆசிரியர் வீட்டில் திருட்டு திருட்டு: ஆசிரியரின் வீட்டை செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26 ந் தேதி வழக்கம் போல் வீட்டை பராமரிப்பு பணி செய்ய … Read more

ஜூன் 2024 திருவிழாக்கள் ! தமிழ்நாட்டில் இந்த வார விசேஷங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் !

ஜூன் 2024 திருவிழாக்கள் ! தமிழ்நாட்டில் இந்த வார விசேஷங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் !

ஜூன் 2024 திருவிழாக்கள். ஸ்ரீ குரோதி வருடமான இந்த ஆண்டு, வைகாசி மாதம் 22 முதல் 28 வரை உள்ள விஷேஷ நாட்கள், திதி, மற்ற சிறப்பு நாட்கள், சிறப்பு தரிசனங்கள், சாமி ஊர்வலம், தனிப்பட்ட கோவில்களின் சிறப்பு நாள் இது போன்ற அனைத்தும் குறித்து கீழே காணலாம். ஜூன் 2024 திருவிழாக்கள் செவ்வாய்கிழமை, வைகாசி 22 : நாள் – கீழ்நோக்கு நாள் திதி – திரயோதசி சுவாமிமலை பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் … Read more