துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் 62,000 சம்பளம் !

துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும். மேலும் இந்த ஓட்டுநர் பதவிக்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். துணிநூல் துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2024 துறையின் பெயர் : தமிழ்நாடு அரசு துணிநூல் துறை வகை : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : ஊர்தி ஓட்டுநர் … Read more