தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு! முழு விபரம் உள்ளே
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு. அந்த வகையில் கீழ் காணும் துணை மின்நிலையங்களில் நாளை காலை முதல் மாலை வரை முழு நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சாரவாரியதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மின்தடை (15.02.2025) அறிவிப்பு நாசரேத் – தூத்துக்குடி: நாசரேத், தேரிப்பண்ணை, எழுவரைமுக்கி, வெள்ளமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். ஒட்டநத்தம் – தூத்துக்குடி: ஒட்டநத்தம், பூவாணி, பாரிவில்லிக்கோட்டை … Read more