“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 2 இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – எபிசோடு 2 இதோ!

பர்ஸ்ட் 2 எபிசோடுகள் (உள்ளே) இருவிழிகள் அங்கும் இங்கும் தேட, இருதயம் துடிக்கும் அளவுக்கு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் கருணா. ஆனால் ரிஷியின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. சோர்ந்து போன அவள் அருகில் இருந்த மரத்தில் சற்று சாய்ந்து அவனுக்காக காத்து கொண்டிருந்தாள். அந்த பக்கம் ரிஷியின் நண்பர்களை காவல்துறை ரவுடி தனம் பண்றீங்களா என்று கூறி அடித்து கொண்டிருந்தனர். இந்த சம்பவத்துக்கு காரணமான கதிரவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபான கடையில் மது … Read more