சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி ! லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி நகைகள் தப்பின !

சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி. தேவகோட்டை அருகே உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியை இரும்பு கம்பியால் அடித்து வீசி வங்கியில் புகுந்த கொள்ளையர்கள். லாக்கர் அறை கதவை உடைக்க முடியாததால் ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் தப்பின. சிவகங்கை வங்கியில் கொள்ளை முயற்சி வங்கியில் நடந்த கொள்ளை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு அருகே உள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி. இங்கு பொன்னத்தி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பூமிநாதன் என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி … Read more