தைப்பூசம் 2024 ! தேதி, தோன்றிய வரலாறு, வழிபடும் முறை மற்றும் பலன்கள் !
தைப்பூசம் 2024. கலியுக கடவுள் கந்தனின் சிறப்பு வாய்ந்த நாட்களில் இந்த தை பூசம் மிகவும் விசேஷமானது. முருக பெருமானின் பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி வாய்ந்த நாள் என்றும் கூறலாம். இந்த வருடம் தை பூசம் திருநாள் எப்போது ? முருகனை எவ்வாறு வழிபடுவது போன்ற பல பயனுள்ள தகவல்கள் இந்த பதிவில் காணலாம். தைப்பூசம் 2024 வரலாறு: முருகனை நாம் நினைத்தால் நம் கண் முன் வருவது வேல் வடிவமாகும். வேலும் முருகனும் வேறில்லை. பழனியில் … Read more