10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024

தமிழக அரசின் சிவகங்கை மாவட்டத்தில் 10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக நல அலுவலகத்தின் கீழ் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு, மருத்துவ உதவி, சட்ட உதவி, தங்கும் வசதி, மனநல ஆலோசனை, வழங்குவதற்கு இந்திய அரசின் சிறப்பு திட்டம் One Stop Centre என்னும் மையத்தில் Security காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனம் சமூக நலத்துறை வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை 2024 ஆரம்ப தேதி 18.12.2024 … Read more