தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: முத்து குளித்தல்,மீன்பிடித்தல் என்று சொன்னாலே சொன்னாலே அனைவரின் நினைவிற்கு வருவது தூத்துக்குடி தான். தூத்துக்குடி உப்பு தன ஆசிய கண்டத்திலேயே சிறந்த உப்பு ஆகும். இன்றளவும் முக்கிய வணிகத்தலமாக தூத்துக்குடி இருந்து வருகின்றது. விருதுநகர்க்கு அடுத்து சுவையான புரோட்டா தூத்துக்குடியில் தான் கிடைக்குமாம். இப்படி தூத்துகுடியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். தூத்துகுடியின் மற்றொரு சிறப்பு அங்கமாக இருப்பது தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தான். ஆலய அமைவிடம்: தூத்துக்குடி பனிமய மாதா … Read more