ரயில்வே வேலைவாய்ப்பு 2024 ! பொறியாளர் பதவி அறிவிப்பு, தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே !
ரயில்வே வேலைவாய்ப்பு 2024. RVNL ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் அமைச்சகத்தின் கட்டுமானப் பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் தற்போது, மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிபுரிய பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். ரயில்வே வேலைவாய்ப்பு 2024 நிறுவனம்: ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் பணிபுரியும் இடம்: புனே திட்டம்: புனே மெட்ரோ ரயில் திட்டம் காலிப்பணியிடங்கள் விபரம்: துணை மேலாளர் துவக்கி வைத்தல் – 1(DEPUTY MANAGER LAUNCHING) திட்டமிடல் … Read more