நாளை (16.07.2024) மின்தடை பகுதிகள் ! ஆனி மாதத்தின் கடைசி மின்வெட்டு உஷார் மக்களே !

தமிழ்நாட்டில் நாளை (16.07.2024) மின்தடை பகுதிகள்

தற்போது நாளை ஜூலை16ம் தேதி செவ்வாய் கிழமையன்று தமிழ்நாட்டில் நாளை (16.07.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து இந்த பராமரிப்பு பணியின் போது பொதுமக்கள் மற்றும் மின்துறை ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படும். மேலும் இந்த மின்தடையால் ஏற்படும் சிரமங்களை … Read more