Power Outage Light நாளை மின் தடை அறிவிப்பு ! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!

Power Outage Light நாளை மின் தடை அறிவிப்பு ! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க!!

தமிழ்நாட்டில் Power Outage Light நாளை மின் தடை அறிவிப்பு. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு மாதாந்திர பராமரிப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் அந்த பணிகளின் போது வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்பட்டு கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை(12.02.2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மின் தடை … Read more