SBI வங்கி வேலை 2024 ! 1040 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – வருடத்திற்கு 20 லட்சம் சம்பளம் !
இந்தியாவில் புகழ்பெற்ற பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBI வங்கி வேலை 2024 சார்பாக 1040 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வங்கியில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு போன்ற அடிப்படைத் தகுதிகள் மற்றும் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் பாரத ஸ்டேட் வங்கி வேலை பிரிவு மத்திய அரசு வேலைகள் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 1040 தொடக்க நாள் 19.07.2024 … Read more