CSB வங்கி வேலை 2024 ! பட்டம் பெற்றிருந்தால் போதும் !
CSB வங்கி வேலை 2024. கத்தோலிக்க சிரியன் வங்கி இந்தியாவில் உள்ள ஒரு தனியார் வங்கியாகும், அதன் தலைமையகம் கேரளாவின் திருச்சூரில் உள்ளது. இது இந்தியாவின் பழமையான வங்கிகளில் ஒன்றாகும், மேலும் 704 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 534 க்கும் மேற்பட்ட ஏடிஎம்களுடன் நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. தற்போது CSBயின் தலைமையகமான திருச்சூர் கிளையில் அசோசியேட் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடனமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணிடங்கள் குறித்த விபரங்களை … Read more