“மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? –  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

"மகாராஜா" படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? -  படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

Vijay Sethupathy in “மகாராஜா” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது: தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் மகாராஜா. அவரின் 50வது படமான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்று சொல்லலாம். Join WhatsApp Group அந்த அளவுக்கு படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது. குறிப்பாக அப்பா கேரக்டர் … Read more