நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024) ! பவர் கட் செய்யப்படும் ஏரியாக்களின் முழு விவரம் !
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024). மின்சாரவாரியம் நாளை சில மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் செய்ய உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ் காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். நாளை மின்தடை பகுதிகள் (13.06.2024) கரூர் – செல்லிவலசு ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு ஆகிய பகுதிகளில் முழு நேர மின்வெட்டு இருக்கும். கரூர் – … Read more