இந்தியன் வங்கி வேலைகள் 2024 ! விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணி – விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 !

இந்தியன் வங்கி வேலைகள் 2024 ! விண்ணப்பிக்கும் மாநிலத்தில் பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 !

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வேலைகள் 2024 உள்ளூர் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த மாநிலத்தில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். காலியிடங்களின் விவரம் வருமாறு. நிறுவன பெயர் இந்தியன் வங்கி வேலை பிரிவு வங்கி வேலை 2024 காலியிடங்கள் எண்ணிக்கை 160 ( Tamilnadu) பணியமர்த்தப்படும் இடம் தமிழ்நாடு விண்ணப்பிக்க தொடக்க தேதி 13.08.2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2024 RECRUITMENT OF LOCAL BANK OFFICERS -2024 … Read more

AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தேர்வு இல்லை நேர்காணல் மட்டும் !

AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 ! 29 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லை நேர்காணல் மட்டும் !

ஏஐ ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) AI விமான நிலைய சேவை வேலைகள் 2024 அதன் தேவைகளின்படி தற்போதுள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளது. இந்த பதவிகளுக்கு இந்திய குடிமக்கள் (ஆண் & பெண்) விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜம்மு ஏர்போர்ட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு நிலையான அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். இது ஜம்மு ஸ்டேஷனுக்கான ஆட்சேர்ப்பு பயிற்சிக்கான விளம்பரம். நிறுவன பெயர் AIASL வேலை பிரிவு விமான நிலைய வேலை பணியமர்த்தப்படும் இடம் ஜம்மு கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை … Read more

தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024 ! பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, 60,000 சம்பளம் !

தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024 ! பல்வேறு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, 60,000 சம்பளம் !

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக பொதுசுகாதாரத்துறை வேலைகள் 2024 அறிவிப்பு. கரூர் மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு 17 பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, வயது, போன்ற அனைத்தும் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ளவாறு கீழே தெளிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும் அரசு வெளியிட்ட அறிவிப்பையும் இணைத்துள்ளோம். நிறுவன பெயர் மாவட்ட நலச்சங்கம் வேலை பிரிவு அரசு வேலை 2024 பணியமர்த்தப்படும் இடம் கரூர் காலியிடங்கள் எண்ணிக்கை 17 தொடக்க … Read more