தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2023. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்ந்த இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்காணல் நடைபெற இருக்கின்றது. எனவே இப்பணியின் விவரம் , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் … Read more