அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024 ! தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தேவை !

அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024

அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அரசு மற்றும் அரசு விரைவு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்துள்ளது. உரிய பயிற்சி பெற்ற அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுகலாம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்துத்துறை வேலைவாய்ப்பு 2024 போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிரப்புவது மற்றும் 15 வது ஊதிய ஓப்பந்தம் போன்றவை … Read more