Clerk, House Keeping வேலை 2024: எழுத படிக்க தெரிந்தால் போதும்!
முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் சார்பில் ECHS மூலம் Clerk, House Keeping உட்பட பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் வேலை 2024 பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. Official Notification Link நிறுவனத்தின் பெயர் : Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) வகை : மத்திய அரசு … Read more