விரைவில் நடக்க இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் – ஒர்க்அவுட் ஆகுமா..? மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்ன?
நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பொது மக்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று ஓரே நாடு ஓரே தேர்தல் குழுவின் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்கள் லோக்சபாவிற்க்கும் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு செலுத்தும் முறையாகும். இந்த முறையின் மூலம் பொது மக்கள் இரண்டு வாக்கு … Read more