108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம் – சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம் ! 

108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம்

  108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம். ஜனவரி மாதம் 8ம் தேதியிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற 108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.  108 ஆம்புலன்ஸ் தொழிலார்கள் வேலை நிறுத்தம் – சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !  108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க கூட்டம் :   108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க கூட்டம் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டமானது மாநில தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் … Read more