பாரிஸ் ஒலிம்பிக் 2024 – துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி வெளியேறியது!!
Breaking News: பாரிஸ் ஒலிம்பிக் 2024: கோடைக்கால ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகரமான பாரிசில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 11 வரை நடைபெற இருக்கிறது. Join WhatsApp Group மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் சார்பாக 70 வீரர்கள் … Read more