10ம் வகுப்பு மாணவர்களே.., பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்., பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!
இந்தி, உருது மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படிக்கும் 10 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண் வீதம் தற்போது வரை 500 மதிப்பெண்ணுக்கு எழுதி வருகின்றனர் . ஆனால் தமிழ் மொழியை தாய்மொழியாக … Read more