உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.56,100

உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.56,100

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) அலுவலகத்தில் Food Analyst பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பின்வரும் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். FSSAI ஆட்சேர்ப்பு 2024 நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited அமைப்பின் பெயர்: Food Safety & Standard Authority of India (FSSAI). பதவிகளின் பெயர்: Food Analyst (உணவு ஆய்வாளர்) காலியிடங்கள்: 02 சம்பளம்: Rs. 56100 வரை மாத சம்பளமாக … Read more