10ஆம் வகுப்பு படித்திருந்தால் உதவியாளர் வேலை 2025! சேலம் OSC மையத்தில் 06 காலியிடங்கள்
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழக பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 10ஆம் வகுப்பு படித்திருந்தால் உதவியாளர் வேலை 2025 அறிவிப்பின் மூலம் சம்மந்தப்பட்ட அலுலகத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் பெண்களுக்குத் தேவைப்படும் காவல் உதவி, சட்ட உதவி, அவசர கால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, தற்காலிக தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி பெண்களை பாதுகாக்க மத்திய அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் சகி … Read more