குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் வேலை 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் வேலை 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் வேலை 2024 படி காலியாக உள்ள Librarian மற்றும் Care Taker பணியிடத்தினை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படியில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை 13.12.2024 இன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். துறையின் பெயர்: செய்தி மக்கள் தொடர்புத்துறை வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவிகளின் பெயர்: Librarian cum Care Taker காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01 … Read more