TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – அரியலூர் மாவட்டம் முதலிடம்!!
TN 10th Result 2024: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 2023-2024 ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பேப்பர் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்த தேர்வில் கைதட்ட 8 லட்சத்துக்கு மேலான மாணவர்கள் எழுதினார்கள். இதில் தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் அடங்கும். இந்நிலையில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதாவது நடந்து … Read more