10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்.., மாணவ மாணவியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்!!
முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் 10ம் வகுப்புக்கான தேர்வு ஆரம்பமாகிறது. நாளை தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித்தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும் இந்த தேர்வுக்காக கிட்டத்தட்ட 4,107 தேர்வு மையங்கள் போடப்பட்டு, கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more