Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் – மாத சம்பளம் Rs.40,000 வரை !
Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024. இந்திய கடற்படையில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பில் குறைந்தது 50 சதவீதம் மார்க் எடுத்து இருந்தால் ஆன்லைன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Indian Navy Agniveer SSR ஆட்சேர்ப்பு 2024 அமைப்பின் பெயர் : Indian Navy வகை : மத்திய அரசு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் பெயர் : Agniveer (SSR) சம்பளம் : Rs.30,000 முதல் … Read more