12ம் வகுப்பு தேர்வு முடிவு மறுமதிப்பீடு 2024 – நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – அதுக்கு இத செய்யுங்கள்!!
12ம் வகுப்பு தேர்வு முடிவு மறுமதிப்பீடு 2024: தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. எனவே நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். மேலும் இந்த தேர்வில் கிட்டத்தட்ட 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது … Read more