ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு மாதங்கள் 144 தடை உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
தேவர் மற்றும் இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு மாதங்கள் 144 தடை உத்தரவு பிறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவிப்பு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு மாதங்கள் 144 தடை உத்தரவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தைமானது குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் பசும்பொன் பகுதியில், அக்டோபர் 30ம் தேதியன்று … Read more