புதுசேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு – தேர்தல் ஆணையம் அதிரடி!!!
புதுசேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை: மக்களவை தேர்தல் நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசாங்கம் இருந்து வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் மக்களிடம் ஓட்டு கேட்க கூடாது என்றும், மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என … Read more