மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தூங்கா நகரமான மதுரையில் நாளை மின்தடை (15.06.2024). சனிக்கிழமை அன்று மாட்டுத்தாவணி, வில்லாபுரம் மற்றும் அரசரடி பகுதிகளில் மின்சார வாரியத்தின் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை கீழ் கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) மாட்டுத்தாவணி: அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், Dr. தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி,ஐ குடியிருப்பு பகுதிகள், … Read more