இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல் – உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை !
இரசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட 16 டன் பழங்கள் பறிமுதல். தற்போது பழங்கள் மற்றும் உணவுப்பொருள்களில் சுவையை அதிகப்படுத்துவதற்காக அதிகப்படியான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 55 க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழ மண்டிகளில் சோதனை நடத்தினர். அந்த வகையில் கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more