தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !

நமது மின்சார வாரியம் தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) அறிவிப்பு ஒன்றை சற்று முன் அறிவித்துள்ளது. ஆடி மாதம் முழுவதும் காற்று பலமாக வீசும். அதனால் மின்கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் பழுது ஏற்படும். அந்த சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டு நாம் சிரமத்திற்கு உள்ளாவோம். இதனை தவிர்க்க மின்சார ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பை மேற்கொள்ள உள்ளனர். அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் காணும் மாவட்டங்களில் முழு நேர … Read more