மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் தொடரும் கனமழையால் இன்று நடக்க இருந்த 2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை: கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி … Read more