8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்புத்துறை அறிவிப்பு !
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குற்ற தொடர்புத்துறை 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. மேலும் இந்த தமிழக அரசு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து பணியிடங்கள் தொடர்பான அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 துறையின் பெயர் : தமிழ்நாடு குற்ற … Read more