2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு – யாருக்கெல்லாம் தெரியுமா?

2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு - யாருக்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் வருகிற 2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். பொங்கல் பரிசு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை கடும் அவதிக்கு ஆளாக்கியது. இதனால் அரசு நிவாரண நிதியை வழங்கி வருகிறது. 2025 பொங்கலுக்கு ரூ. 2000 கொடுக்கும் அரசு – … Read more