BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் – 395 நாள்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் !

BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் - 395 நாள்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டம் !

தற்போது இந்தியாவில் முக்கிய டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டண உயர்வை தொடர்ந்து BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் தொடர்பான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. BSNL நிறுவனம் அறிவித்த சூப்பர் ஆஃபர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS டெலிகாம் நிறுவனங்கள் : இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களாக செய்யப்பட்டு வருவது ஏர்டெல், வோடாபோன், ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை … Read more