ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – எந்த தேதி வரை தெரியுமா ?
தற்போது ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Aadhaar Card Free renewal ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆதார் அட்டை : தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. அத்துடன் இந்த ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணமாக … Read more