ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!
தனி மனிதனின் முக்கிய ஆவணமான ஆதார் கார்டை புதுப்பிக்க அடுத்த ஆண்டு ஜூன் 14 தான் கடைசி என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. Aadhaar Card: ஆதார் அட்டை என்பது ஒருவர் இந்தியர் என்பதை நிரூபிப்பதற்கான 14 இலக்க எண்களை கொண்ட தனித்துவ அடையாள ஆவணமாகும். மேலும், ஆதார் அட்டையை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்பது விதி. எனவே இதற்காக மக்கள் தங்களுடைய ஆதார் அட்டையில் புகைப்படம் மாற்றுவது, செல்போன் எண் … Read more