ஆடிப்பெருக்கு 2024 பதினெட்டாம் நாள்: வீட்டில் இருந்தபடி எப்படி எளிமையாக வழிபாடு செய்யலாம்?
ஆடிப்பெருக்கு 2024 பதினெட்டாம் நாள்: ஆடி மாதம் என்றாலே அது ஆன்மீக மாதம் என்று பண்டைய காலத்தில் இருந்தே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் கடவுளுக்கு உகந்த மாதமும் கூட. அப்படி பட்ட ஆடி மாதத்தில் விசேஷமான நாள் என்றால் (ஆடி 18) ஆடி பெருக்கு தான். அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அமாவாசை உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிப்பெருக்கு 2024 பதினெட்டாம் நாள் குறிப்பாக ஆடி பெருக்கு விழா காவிரி ஆற்றை சிறப்பிக்கும் வகையில் தொன்று தொட்டு … Read more