இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 206 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
Airports Authority of India (AAI) நிறுவனம் சார்பில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள 206 மூத்த உதவியாளர் மற்றும் இளைய உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. AAI Recruitment 2025 Notification Out JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: இந்திய விமான நிலைய … Read more