ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு – இராமலிங்க பிரதிஷடை முன்னிட்டு கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
தென் இந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு. கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் நாளை பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு விபீஷணர் பட்டாபிஷேகம்: தென் காசியாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன் … Read more