ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024 ! TCMPF இல் 6 பணியிடங்கள் அறிவிப்பு நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி !
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இதன் மூலம் பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் இதர அடிப்படை தகுதிகள், அத்துடன் பணிக்கான சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் அடிப்படை தகவல் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவன பெயர் TCMPF அறிவிப்பு எண் 5763/PE1/2024 வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் … Read more