LBSNAA ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, மாதம் ரூ.40000 சம்பளம் !

LBSNAA ஆட்சேர்ப்பு 2024

LBSNAA ஆட்சேர்ப்பு 2024. லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விச்சாலையில் பல்வேறு துறைகளுக்கு ஆசிரியர் இணையாளராக ஆராய்ச்சி பயிற்சியாளர்களை பணியமர்த்தப் பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம் பிற விபரங்களை கீழே காணலாம். LBSNAA ஆட்சேர்ப்பு 2024 Join Whatsapp group அமைப்பு: லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கல்விச்சாலை பணிபுரியும் இடம்: முசோரி காலிப்பணியிடங்கள் பெயர்: ஆசிரிய இணையாளர் – ஆராய்ச்சி பயிற்சியாளர் (Teaching Associates -Research Interns) காலிப்பணியிடங்கள் … Read more