பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. FIRE ACCIDENT: உலக நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான் “ஈபிள் டவர்” . பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் இந்த ஈபிள் டவர் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். … Read more