கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கலகலப்பு actor kothandaraman death

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் திரைஉலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சுந்தர் சி. இவர் கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது கலகலப்பு தான். இந்த படத்தில் விமல், சிவா, சந்தானம், ஓவியா, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தானர். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய கேங்கில் முக்கிய நபராக நடித்து நகைச்சுவையில் பட்டையை … Read more

நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!

நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!

மறைந்த பிரபல காமெடி நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம் என்று அவருடைய மனைவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து முன்னணி காமெடி நடிக்கராக விளங்கி வந்தவர் தான் மறைந்த கலைவாணன் விவேக். பல டாப் ஹீரோகளுக்கு ஜோடி போட்டு நடித்த இவர் கமலுடன் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் அந்த ஆசையும் அவரின் இறப்புக்கு முன்னர் இந்தியன் 2 மூலமாக நிறைவேறியது. மேலும் தனது கிடைத்த வாய்ப்புகளை சரியாக … Read more

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்: என்ன காரணம் தெரியுமா? வீடியோ வைரல்!

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்… என்ன காரணம் தெரியுமா? வீடியோ வைரல்!

வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண்: பொதுவாக சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மக்களிடையே ஏதாவது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். தெளிவாக சொல்ல போனால் சின்னத்திரையில் வரும் வில்லி அல்லது வில்லன்களை நம்ம வீட்டு பெண்கள் கெட்ட வார்த்தையில் திட்டுவது உண்டு. வில்லன் நடிகரை கன்னத்தில் அறைந்த பெண் அதுமட்டுமின்றி அவர்களை நேரில் பார்த்த கூட மக்கள் ஏன் ஹீரோ ஹீரோயின்களை கொடுமை படுத்துகிறீர்கள் என்று கேட்பது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த விஷயம் சினிமாவிலும் … Read more

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன நடிகர் அஜித் - என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித்: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்1. தற்போது இவர் நடிப்பில் தற்போது “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் கால் பதித்த கொஞ்ச காலத்திலேயே நடிகை ஷாலினியை காதலித்து … Read more

இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல – அதுக்குள்ள விவாகரத்தா? – உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்?

இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல - அதுக்குள்ள விவாகரத்தா? - உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்?

இன்னும் மஞ்ச கயிறு ஈரம் கூட காயல – அதுக்குள்ள விவாகரத்தா? – உருக்கமாக பேசிய இந்திரஜா சங்கர்? – தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தனது கலை பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவருடைய மகளான நடிகை இந்திரஜாவுக்கு சமீபத்தில் மாமாவுடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது … Read more

அடக்கடவுளே.., லொள்ளு சபா நடிகர் சேசு காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

அடக்கடவுளே.., லொள்ளு சபா நடிகர் சேசு காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

லொள்ளு சபா நடிகர் சேசு விஜய் டிவி தொலைக்காட்சியில் பேமஸ் ஷோவான “லொள்ளு சபா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சேசு (வயது 60). அந்த ஷோவின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் அதிகமாக சந்தானம் படத்தில் தான் நடித்திருந்தார். ஏன் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். இப்படி இருக்கையில் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில … Read more

ஐயோ.., எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல.., பப்லுக்கு டாடா காட்டிய ஷீத்தல்.., பிரிவுக்கு காரணம் என்ன?., அவரே வெளியிட்ட பதிவு!!

ஐயோ.., எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல.., பப்லுக்கு டாடா காட்டிய ஷீத்தல்.., பிரிவுக்கு காரணம் என்ன?., அவரே வெளியிட்ட பதிவு!!

பப்லு ஷீத்தல் அஜித் நடித்த அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் கடைசியாக அனிமல் என்ற படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து ஷீத்தல் என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். அப்போது இந்த காதல் பெரும் சர்ச்சையாக கிளம்பிய நிலையில், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சோசியல் மீடியாவில் பேட்டி … Read more

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு!!

காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு - நீதிபதி அதிரடி உத்தரவு!!

காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் எஸ்,வி சேகர். தற்போது அரசியலில் களமிறங்கி செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக பேசி  பேஸ்புக்கில் பதிவு செய்தார். அப்போது அந்த பதிவு பெரும் பேசும் பொருளாக மாறிய போது பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. … Read more